ஜப்பான் நாட்டின் பிரதமர் மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர் பிழைப்பாரா?
ஜப்பான் நாட்டின் பிரதமர் மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர் பிழைப்பாரா? டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் … Read more