#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலம் … Read more