ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி: துரைமுருகன் கேள்விக்கு பதிலடி!
சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரே ஆளாக தனித்து நின்று பதிலடி கொடுப்பார். அவரது ஒவ்வொரு பதிலடியும் சட்டமன்றத்தில் கலகலக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஒரு சமயோசிதமான பதிலை கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டுக்களை பெற்றுள்ளார் சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த போது தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் … Read more