பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!
பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!! மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more