திருடிய அசதியில் மெத்தையில் தூங்கிய திருடன்… காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி..!

திருடிய அசதியில் மெத்தையில் தூங்கிய திருடன்... காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி..!

திருட சென்ற வீட்டில் திருடன் மதுபோதையில் தூங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் தனது குடும்பத்தினருடன் காரைக்குடி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால், சொந்த ஊரில் உள்ள வீட்டை பூட்டியே வைத்திருந்துள்ளனர்.இந்நிலையில், வேலைக்காக சொந்த ஊர் பக்கம் சென்ற வெங்கடேசன் தனது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் … Read more