குழந்தைகள் தூங்கும் போது பல் கடிக்கிறீங்களா!! இல்ல பல் அரைக்கிறீங்களா!!இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!
குழந்தைகள் தூங்கும் போது பல் கடிக்கிறீங்களா!! இல்ல பல் அரைக்கிறீங்களா!!இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! சில குழந்தைகள் உறக்கத்தில் பற்களை கடிப்பார்கள் பெற்றோர்கள் குழந்தை அயர்ந்து உறங்குவதல் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைத்து சாதாரணமாக விட கூடாது. குழந்தைகள் மன அழுத்தம் அல்லது தவிப்பு போன்ற உணர்வுகளை எதிர் கொள்வதால் தான் உறக்கத்தில் இவ்வாறு பற்களை கடிக்கும் பழக்கம் உருவாகும். இதை சரி செய்ய பெற்றோருக்கும் குழந்தைக்கும் ஆனா இனக்கத்தை அதிக படுத்த வேண்டும், இரவில் தூங்குவதற்கு … Read more