Thuthuvalai Thuvaiyal: சளி ஜலதோஷம் இருமல்? தூதுவளை துவையல் செய்து சாப்பிடுங்கள்..!
Thuthuvalai Thuvaiyal: சிலருக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகளை உண்டு வந்தாலும், சளி குணமாகுவதில்லை. ஆனால் ஒரு முறை இந்த தூதுவளை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாட்களாக இருந்து வந்த சளி வெளியேறிவிடும். இந்த தூதுவளை துவையல் எப்படி செய்வது என்று நாம் இந்த பதிவில் (thuthuvalai thuvaiyal recipe in tamil) காணலாம். தேவையான பொருட்கள் தூதுவளை – 1 கப் சீரகம் – 2 ஸ்பூன் வர மிளகாய் – … Read more