மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ?

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ! கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்கா சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் அந்நாட்டுக்காக விளையாடவுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். … Read more