ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா!
ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா! பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 8 அணிகள் விளையாடும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் A மற்றும் B என இரண்டு பிரிவுகளில் அணிகள் விளையாடி வருகின்றன. A பிரிவில் இந்தியா,நேபாளம் பாகிஸ்தான் குவைத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பி பிரிவில் வங்கதேசம், … Read more