தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு

தேசியக்கொடியை ஊராட்சித் தலைவர் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Parthipan K
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சித்தலைவராக அமிர்தம் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் கடந்த சுதந்திர தினத்தன்று ஆத்துப்பக்கம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் ...