இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகரிப்பு:இன்றைய நிலை என்ன?

வர்த்தகத்தின் இரண்டாவது தினமான செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை உயர்வுடன் முடிந்தன.மும்பை பங்குச் சந்தை நேற்று ஏற்பட்ட இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 224.93புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52. 35புள்ளிகள் அதிகரித்து முடிந்தன. வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டர்களின் பங்ககுளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலக அளவில் சந்தை நேர்மறையாக இருந்தன.இந்நிலையில் இந்திய நிறுவனம் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தன. தாங்கள் ஏற்ற … Read more