Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!!
Breaking: வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையா? PFI யில் அதிகாலையிலே தொடங்கிய அதிரடி சோதனை!!! பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பானது பல்வேறு துறைகளுக்கான பயிற்சி அளித்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் புகார் வந்துள்ளது. இவ்வாறு புகார் வந்ததையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே சோதனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் … Read more