அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!! தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்..
ஆந்திராவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடினர். ஆந்திரா: அனந்தபூர் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவில் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக போராடி தீயை கட்டுக்குள் … Read more