தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா!! தேனின் பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!
தேன் தடவினால் முடி நரைக்குமா நரைக்காதா!! தேனின் பயன்கள் என்னென்ன என்று பாருங்க!! இந்த பதிவில் நமது தலையில் தேனை தடவினால் தலைமுடிகள் நரைக்குமா, நரைக்காதா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மேலும் தேன்.சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரிந்து கொள்வோம்.. தேன் சாப்பிடுவதற்கு மிகுந்த சுவையாக இருக்கும். தேனில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தேனில் கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. தேன் சாப்பிடுவதால் உடலுக்கு பல … Read more