விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்!
விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்! தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.இந்த கண்மாய்களை மீன்வள சங்கங்கள் சார்பாக மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கண்மாய் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு மீனவர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு 10 லட்சம் மதிப்பிலான மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று … Read more