இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!
இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!! தேமல் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் வர காரணம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. இந்த … Read more