1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!
1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more