அதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் … Read more