கோலாகலமாக கொண்டாடப்படும் பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா!! உற்சாகத்தில் பக்தர்கள்!!
கோலாகலமாக கொண்டாடப்படும் பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா!! உற்சாகத்தில் பக்தகோடிகள்!!.. ஒடிசா மாநிலம் பூரியில் சிறந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இம்மாதம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள புரியில் சிறந்து விளங்கி வரும் புகழ்பெற்ற ஜெகநாதன் கோவில் உள்ளது. கோவிலில் இன்று முதல் தேர் திருவிழா மிக சுவாரசியமாக ஆரம்பித்து வருகிறது.தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது. … Read more