பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது!

For the attention of the teachers involved in Plus Two Public Examinations! You don't have this offer!

பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக பொது தேர்வுகள் மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. … Read more