உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!
உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வெளியானது. இதில் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில் இதுகுறித்து … Read more