கணிதத்தில் நூத்துக்கு நூறு சதம் அடித்த சூர்யாவின் மகள் ! இதோ ரிப்போட் கார்டு !
கணிதத்தில் நூத்துக்கு நூறு சதம் அடித்த சூர்யாவின் மகள் ! இதோ ரிப்போட் கார்டு ! தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்றால் அது சூர்யா,ஜோதிகா ஜோடிதான் . பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடுபவர்கள். சூர்யா,ஜோதிகா ஆகிய இருவரும் மிகவும் கியூட்டான ஜோடிகள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். காதல் ஜோடி என்பதற்கு சான்றாக இவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆவார்.இவர்கள் இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இவர்களது … Read more