அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!!

அரசின் அலட்சியமா? இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியமா? பாலம் இடிந்து விழுந்ததற்கான வெளியான பகிரவைக்கும் காரணங்கள்!! குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது.இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில்,தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் … Read more