சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!
சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று! சமீப காலமாக தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் மர்மமான தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பால் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு குறித்து … Read more