தேஜஸ் ரயிலில் திரைப்படம்: புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி

தேஜஸ் ரயிலில் திரைப்படம்: புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஆறு நாட்கள் தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது தெரிந்ததே. இந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போல் ஒவ்வொரு சீட்டின் பின்புறத்திலும் தொலைக்காட்சி இருந்ததால் பயணிகள் பொழுதுபோக்குக்கு உதவியாக இருந்தது. ஆனால் இந்த தொலைக்காட்சி சரியாக செயல்படவில்லை என்ற புகார் வந்ததையடுத்து தற்போது பயணிகள் பொழுதுபோக்கிற்கு என வைஃபை வசதியை தேஜஸ் ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்மூலம் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பில் வைபை … Read more