தொலைத்தொடர்பு துறையில் நீங்களும் பணிபுரியலாம்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!
தொலைத்தொடர்பு துறையில் நீங்களும் பணிபுரியலாம்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!! Junior wireless officer,Engineer பணியிடங்களை நிரப்ப தொலைத்தொடர்பு துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 மிஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தொலைத்தொடர்பு துறை பணி: *Junior wireless officer *Engineer மொத்த காலியிடங்கள்: Junior wireless officer,Engineer பணிகளுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி … Read more