அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை!
அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை! சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமையில் நடைபெற்றது.அதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். மேலும் அந்த கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, கண் கண்ணாடி, மகப்பேறு, ஓய்வூதியம், உட்பட பல வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தீப்பெட்டி தொழிலார்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய … Read more