தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை!!மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை!!மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் பட்டயப் படிப்புகளுக்கான ஓர் அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய … Read more