தோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!

தோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!

தோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!   தோசைக்கல் கருப்பாக இருக்கின்றது என்று தண்ணீரில் கழுவிவிட்டால் அந்த தோசைக்கல்லில் மீண்டும் தோசை வரவைப்பது மிகவும் கடினமாகும்.இதனாலையே பல பெண்கள் தோசைக்கல்லை அடிக்கடி கழுவ மாட்டார்கள்.ஆனால் தோசைக்கல்லை கழுவினாலும் எளிதில் தோசை மொறுமொறுவென்று வருவதற்கும்,தோசை கல்லில் உள்ள கருப்பை நீக்குவதற்கும் உங்களுக்கான எளிய டிப்ஸ்! தோசைக் கல்லில் உள்ள கருப்பை நீக்க! தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள்: அரை டீஸ்பூன் கல்லுப்பு:ஒரு … Read more