தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!
தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க! பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம். இந்த ஒரு … Read more