இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!!
இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!! ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடமாடும் கழிப்பறை அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரண்டு இடங்களில் நிரந்தர கழிப்பிடம் கட்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர். சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் மாதாத்திர இயல்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு செயல் அலுவலர் கதிர்வேல், துணை தலைவர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஓமலூர் பேருந்து நிலையம் … Read more