இனி காய்கறிகள் வாங்க கடைக்கு செல்ல வேண்டாம்!! வீடு தேடி வரும் முதல்வர் அதிரடி உத்தரவு!!
இனி காய்கறிகள் வாங்க கடைக்கு செல்ல வேண்டாம்!! வீடு தேடி வரும் முதல்வர் அதிரடி உத்தரவு!! தமிழ்நாடு அரசு தற்போது எல்லாம் மக்களுக்கு வசதியாக இருக்க பல திட்டங்களைவும் செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தனி தனியாக ஒவ்வொரு துறையிலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்தின் சந்தை பொருட்களை நேரடியாக வீட்டிற்கு சென்று விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி கடைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே … Read more