பரிதாபமாக உயிரிழந்த ரேணிகுண்டா நடிகர்…! அதிர்ச்சியில் திரைத்துறையினர்

ரேணிகுண்டா படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2009ம் ஆண்டு வெளிவந்த ரேணி குண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கார்த்திக் எனும் தீப்பட்டி கணேசன். ரேணிகுண்டாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தீப்பட்டி கணேசன், அஜித் நடித்த பில்லா-2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாரையும் போல் கொரோனா ஊராடங்கால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட தீப்பட்டி கணேசன், மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். திரைத்துறைக்கு … Read more