நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் … – கவுசல்யா ஓபன் டாக்!

நான் திருமணம் செய்யாமல் போனதற்கு அந்த கிரிக்கெட் வீரர்தான் காரணம் … – கவுசல்யா ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுசல்யா. இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து, நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ,இதன் பின்பு ‘ஜாலி’, ‘பிரியமுடன்’, ‘சொல்லாமலே’ உட்பட தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 … Read more