பாஜக கட்சியில் இருந்து விலகுகின்றேன்!!! பிரபல நடிகை கௌதமி அறிவிப்பு!!!

பாஜக கட்சியில் இருந்து விலகுகின்றேன்!!! பிரபல நடிகை கௌதமி அறிவிப்பு!!! பிரபல நடிகையும் பாஜக கட்சியின். நிர்வாகியுமான கௌதமி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தற்பொழுது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக கௌதமி அவர்கள் அறிமுகமானார். இதையடுத்து எங்க ஊரு காவல்காரன், புதிய வானம், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ஜென்டில்மேன் போன்ற … Read more