மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!!
மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. நேரில் ஆஜராக காவல்துறை உத்தரவு!! கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் காரணத்தால் தற்போது 17வது சீசன் வரை இந்த தொடர் வந்துள்ளது. இப்போது 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னா சிக்கியுள்ளார். அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் என்ற நிறுவனம் வாங்கி இருந்தது. … Read more