புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்
புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம் நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் வாய்ப்புகள் அமையாவில்லை என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக … Read more