இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!!

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!! பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவது கிடையாது என்று கண்டிப்பாகவும் கட்டன்ரைட்டாகவும் கூறி இருக்கிறார். தமிழில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன் பிறகு நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் நடித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மாயவன் என்ற … Read more