இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?. மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.   ரிஷபம் … Read more

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா? வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். விருட்சம் என்றால் வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள் ஆகும் . இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது. சாதாரணமாக நாம் பரிகார நிவார்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் … Read more