பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் … Read more