கவுந்தப்பாடியில் கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி!
கவுந்தப்பாடியில் கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! ஈரோடு மாவட்டம் நம்பியூர் செட்டியாம்பதி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன், மகன் கார்த்திக் (22), இவர்கள் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். எலத்தூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரும் கார்த்திக்கும் உறவினர்கள். நேற்று இரவு கார்த்திக் மற்றும் ஷங்கர் இருவரும் குருமூர்த்தி காலனியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் நம்பியூர் செல்வதற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு … Read more