உங்களுக்கு எல்லாம் குடும்பமே இல்லையா ? ஆபாச செய்தி அனுப்பிய ரசிகருக்கு நடிகை கேள்வி !
உங்களுக்கு எல்லாம் குடும்பமே இல்லையா ? நடிகைக்கு ஆபாச செய்தி அனுப்பிய ரசிகருக்கு நடிகை கேள்வி ! நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு ரசிகர் ஒருவர் ஆபாச செய்தி அனுப்பியதை அடுத்து அதைப் பகிர்ந்து புலம்பியுள்ளார் அவர். நடிகை நந்திதா அட்டகத்தி, எதிர் நீச்சல்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமூகவலைதளங்களில் தீவிரமாக செயல்படுவர். இப்போது பெரிதாக பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இவரைப் பின் தொடர்ந்த ரசிகர் ஒருவர் … Read more