டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..
டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more