அது வேற வாய்!. இது வேற வாய்!.. மோடியை ட்ரோல் பண்ணும் திமுகவினர்!….
Modi: பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் உண்டு. அந்த சூழ்நிலைக்கு எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள். ஆனால், அதே விஷயத்திற்காக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவர்களின் நினைவிலேயே இருக்காது. ஒரு கட்சியில் இருக்கும் போது யாரை கெட்டவன் என திட்டினார்களோ, மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்களோ ஒருகட்டத்தில் அந்த கட்சியிலேயே சேர்ந்துவிட்டு அவரை நல்லவர் என பாராட்டி பேசுவார்கள். இது அரசியல்வாதிகளின் அடிப்படை குணமாகவே மாறிவிட்டது. … Read more