இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!
இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு!! ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் … Read more