40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்! !!
40 தொகுதிகளிலும் நாம் தான் அடுத்த கூட்டணி யாருடன்.. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் போட்ட திட்டம் அம்பலம்!! திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலர் புதிய நிர்வாகிகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒரு முறை கூட நடத்தப்படவில்லை.இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசிய முக்கிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது. அந்த கூட்டத்தில், பிடிஐ வளாகம் இனிவரும் நாட்களில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அறிவிப்பை … Read more