கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?
கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு? இந்த நவீன காலக்கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் அழிந்துக்கொன்டே வருகிறது.அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து,பம்பை உடுக்கை,நையாண்டி மேளம்,மேடை நாடகம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும்.குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு வேலைகள் இருக்கும். அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மத்திய அரசு ஊரடங்கை … Read more