10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!
ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பொதுமக்களிடையே தயக்கம் உள்ளநிலையில், 20 ரூபாய் நாணயங்களையுன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி புழகத்திற்கு விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என அவ்வபோது வதந்திகள் பரவி வருகின்றன. பல முறை ரிசர்வ் வங்கி இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களிடம் பல இடங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கான … Read more