சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!!
சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!! தமிழகத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி யானை, சிறுத்தை மற்றும் காட்டு மாடு போன்ற வன விலங்குகள் நுழைவது வழக்கம். அதுவும் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக தண்னீர் தேடி வன விலங்குகள் அதிகமாக ஊருக்குள் நுழைந்து வருகின்றன. சமீபத்தில் கூட அரியலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு … Read more