ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!!
ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!! வைத்து கூட கடன் அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களில் சேர்வது கூட ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் அங்கேயும் ஆதார் அட்டை நகல் கேட்கப்படுகிறது. என எங்கும், எதிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டை குறித்து ஒரு அதிரடி நல்ல அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more